திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் : பரபரப்பில் ரசிகர்கள்

Tamil Cinema Lokesh Kanagaraj Leo
By Vinoja Oct 24, 2023 10:53 AM GMT
Report

தற்போது பிரபல இயக்குநராக வலம் வருபவர் தான் லியோ திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ். 'மாநகரம்' படத்தின் மூலம் வெள்ளி திரையில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், முதல் படத்திலேயே ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் இவரின் படங்கள் மீது ரசிகர்கள் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர். 

அதன் பின்னர்  அவர் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம், போன்ற படங்கள் அடித்தடுத்து சூப்பர் ஹிட் கொடுத்தது. இதன் காரணமாக  அவரின் திரைப்படங்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார். 

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் : பரபரப்பில் ரசிகர்கள் | Leo Director Lokesh Kanagaraj Admitted Hospital

இயக்குநர் லோகேஷ்

இறுதியாக இவர் இயக்கத்தில் தளபதி விஜய் மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடித்த 'லியோ' திரைப்படம்  கடந்த அக்டோபர் 19ஆம் திகதி வெளியாகி வெற்றி நடை போட்டு வருகின்றது. 

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் : பரபரப்பில் ரசிகர்கள் | Leo Director Lokesh Kanagaraj Admitted Hospital

வெளியான ஐந்து நாட்களிலேயே, சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் 200 கோடி மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

லியோ முடிந்தவுடன் தளபதி 68ஐ தொடங்கிய படக்குழு: யார் யாரெல்லாம் இருக்குறாங்க தெரியுமா? வைரல் வீடியோ

லியோ முடிந்தவுடன் தளபதி 68ஐ தொடங்கிய படக்குழு: யார் யாரெல்லாம் இருக்குறாங்க தெரியுமா? வைரல் வீடியோ


வைத்தியசாலையில் அனுமதி 

இந்நிலையில் தளபதியின் மலையாள ரசிகர்கள் லியோ படத்தை சிறப்பிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை, பாலக்காட்டில் உள்ள அரோமா திரையரங்கில் ஏற்பாடு செய்திருந்த நிலையில், இதில் கலந்துக்கொள்வதற்காக லோகேஷ் கனகராஜும் சென்றுள்ளார். 

இலங்கை குயில் அசானிக்கு கோலாகல வரவேற்பு : அசந்து போன குடும்பம்

இலங்கை குயில் அசானிக்கு கோலாகல வரவேற்பு : அசந்து போன குடும்பம்


கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எதிர்பாராத விதமாக காலில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக அவர், உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் : பரபரப்பில் ரசிகர்கள் | Leo Director Lokesh Kanagaraj Admitted Hospital

குறித்த விடயம் சினிமா வட்டாரங்கள் மத்தியிலும் தளபதி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிகழ்ச்சியின் போது லோகேஷ் கனகராஜ் எடுத்து கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US