லினோவோ நிறுவனம் வெளியிட்ட புதிய AR கிளாஸ்! இப்படி ஒரு வசதி இருக்கா?

By Rooban Sep 01, 2022 08:58 AM GMT
Report

இன்றைய நவீன காலக்கட்டத்தில் தொழில் நுட்பம் அபார வளர்ச்சியை எட்டியுள்ளது. அன்றாடம் புதுபுதுவிதமான கேட்ஜெட்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், லினோவோ (Lenovo)புதிய AR கிளாஸ் இந்த 2 Full HD 60 Hertz Display-ஐக் கொண்டுள்ளது. இது, OLED தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

இது USB-C ஐ பெரும்பாலான மொபைல் அல்லது கணினி சாதனங்களுடன் இணைத்து, அந்த சாதனத்தின் நீட்டிக்கப்பட்ட காட்சியை உருவாக்குகிறது. இத்தோடு, 10,000:1 Contrast Ratio உள்ளது. பயனர்கள் தேவைப்படும் போது, Sound-ஐ அதிகமாக வைப்பதற்கான வசதியும் உள்ளது போல, Speakers வடிவமைக்கப்பட்டுள்ளது.

லினோவோ நிறுவனம் வெளியிட்ட புதிய AR கிளாஸ்! இப்படி ஒரு வசதி இருக்கா? | Lenovo Platform Agnostic Ar Glasses Lanuch

பயனர்களுக்குப் பொருந்தும் வகையில் இந்த AR Glass-கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, பயனர்களுக்கு இது பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இது போன்ற சிறப்பான அம்சங்களைக் கொண்ட Lenovo AR Glass அதிக அளவிலான எண்ணிக் கையில் விற்பனை செய்யப்படும் என நம்பப்படுகிறது. குறிப்பாக, இந்த Augmented Reality மற்றும் முகத்தில் அணியக்கூடிய வகையில் கொண்ட திரைகளைக் காண்பிக்கிறது என்று கூறப்படுகிறது.

லினோவோ நிறுவனம் வெளியிட்ட புதிய AR கிளாஸ்! இப்படி ஒரு வசதி இருக்கா? | Lenovo Platform Agnostic Ar Glasses Lanuch

மேலும், பயன ர்களை வெகுவாகக் கவர்ந்த இந்த கண்ணாடி குறித்து, Lenovo கூறியதாவது, சீனாவில் 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் விற்பனைக்கு வரும் எனக் கூறியுள்ளது.

தொடர்ந்து 2023 ஆம் ஆண்டில் சந்தைகளில் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் எனவும், இதன் விலை விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.    

மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US