வாழ்நாள் முழுவதும் நுரையீரல் பிரச்சினை வராமல் இருக்கணுமா? படுக்கையறையில் எலுமிச்சை பழம்

Lemon Healthy Food Recipes Parigarangal
By Manchu Jul 02, 2022 10:58 AM GMT
Report
125 Shares

எலுமிச்சையை சாப்பிட்டாலும், உடலில் தேய்த்து கொண்டாலும் பல நன்மைகள் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி வீட்டில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா?..

அறையில் எலுமிச்சை பழம்

எலுமிச்சை பழத்தை நாம் உறங்கும் அறையில் அறுத்து வைப்பதால், அதன் நறுமணம் அரை முழுவதும் பரவுகிறது. இதனால் இந்த நறுமணத்தை சுவாசித்து கொண்டு உறங்குவதால் நுரையீரலின் செயல்திறன் மற்றும் மூச்சு தொடர்பாக ஏற்படும் பல பிரச்சனைகளை குறைக்கிறது.

நோய்த் தொற்றுகளினால் பாதிக்கப்பட்டவர்கள் உறங்கும் அறையில் எலுமிச்சை பழத்தை அறுத்து வைப்பதால் அந்த நோய் தொற்றுகள் மேலும் அதிகரிக்காமல் பாதுகாக்க வைக்கிறது.

வாழ்நாள் முழுவதும் நுரையீரல் பிரச்சினை வராமல் இருக்கணுமா? படுக்கையறையில் எலுமிச்சை பழம் | Lemon In Bedroom Benefits In Tamil

இரவில் உறங்கும் போது எலுமிச்சை நறுமணத்தை சுவாசித்து கொண்டு உறங்கினால் சளி, ஆஸ்துமா, அலர்ஜி, தொண்டை அடைப்பு போன்ற நோய்களில் இருந்து விடுபடச் செய்கிறது.

நம் வீட்டு அறைகளில் எலுமிச்சை பழத்தினை அறுத்து வைப்பதினால் அதன் மூலம் ஏற்படும் நறுமணம் நமது வீட்டில் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்கிறது.

எலுமிச்சை பழத்தின் நீரை பருகுகினால் நமது ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு உடல் நலனை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

நம் உடம்பில் உள்ள வயதாகும் செல்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தி, சரும நலத்தையும் மேம்படுத்துகிறது.   

வாழ்நாள் முழுவதும் நுரையீரல் பிரச்சினை வராமல் இருக்கணுமா? படுக்கையறையில் எலுமிச்சை பழம் | Lemon In Bedroom Benefits In Tamil

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US