புற்றுநோய் ஏற்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா? வாயை பிளக்கும் இணையவாசிகள்
பொதுவாக புற்றுநோய் என்பது புகைப்படித்தல் அல்லது மது அருந்துதல் போன்ற காரணிகளால் தான் ஏற்படும் என்று கேள்விபட்டிருப்போம்.
ஆனால் உங்கள் சோம்பலும் இதற்கு காரணம் தான் எனச்சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம், சோம்பலாக இருந்தாலும் புற்று ஏற்படும் தற்போது இருக்கும் உயர் தொழிநுட்பமும் எமது சோம்பலுக்கு காரணமாக அமைகிறது.
எந்த வேலை செய்தாலும் அதற்கு என்று தொழிநுட்ப சாதனைத்தை பயன்படுத்தி அதற்கு ஏற்றாற் போல எமது வேலையைக் குறைத்து உடலுக்கு சோம்பவை அள்ளிக் கொடுக்கிறோம்.
உலகம் முழுவதும் இருக்கும் புற்றுநோய்களில் 40 சதவீதம் வளர்ந்த நாடுகளில்
மட்டுமே இருக்கிறது.
இந்த சோம்பல் உங்கள் உடலுக்கு கொடிய நோயை ஏற்படுத்தும். மார்பக புற்றுநோய், ப்ராஸ்டேட், குடல் புற்றுநோய் வருவதற்கு இந்த சொகுசுத்தான் காரணம் என்று மருத்துவ ஆய்வு சொல்கிறது.
இது எதனால் எனத் தெரிந்துக்கொள்ள கீழுள்ள காணொளி மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்.