உண்மை போல் பொய் சொல்லும் 3 ராசியினர்... இவர்களிடம் ஜாக்கிரதை!

Horoscope Astrology Hinduism
By Vinoja Jan 14, 2026 01:30 PM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதாரம், காதல், திருமணம் ,கல்வி, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொற்று நம்பப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் உண்மையை போன்றே பொய் சொல்வதில் கில்லாடிகளாக இருப்பார்களாம்.

உண்மை போல் பொய் சொல்லும் 3 ராசியினர்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Sign Women Are Most Layer

35 வயதை எட்டிய தாமிரபரணி பட நடிகை! இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க

35 வயதை எட்டிய தாமிரபரணி பட நடிகை! இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க

அப்படி பெய் சொல்வதற்காகவே பிறப்பெடுத்தவர்கள் போல் எல்லா விடயங்களுக்கு பொய் சொல்லும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம்

உண்மை போல் பொய் சொல்லும் 3 ராசியினர்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Sign Women Are Most Layer

கடக ராசியில் பிறந்தவர்கள் அவர்கள் பொய் சொல்ல வேண்டிய அளவுக்கு ஒரு விடயத்தை மிகைப்படுதி சொல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் உணர்ச்சியற்ற தன்மையைக் கையாள முடியாதவர்களாக இருப்பதால்,  தங்கள் உணர்ச்சியற்ற அறிக்கைகளை மறைக்க அவர்கள் பொய் சொல்லும் குணத்தை உருவாக்கிக்கொள்கின்றார்கள்.

இவர்கள் முக்கிய தேவைக்காக மாத்திரமன்றி சிறிய விடயங்களுக்கும், அர்த்தமற்ற விடயங்களுக்கும் கூட பொய் சொல்ல தயங்குவது கிடையாது. இவர்கள் பத்து வார்த்தை பேசினால் ஐந்து வார்த்தை பொய்யாகத்தான் இருக்கும்.

சிம்மம்

உண்மை போல் பொய் சொல்லும் 3 ராசியினர்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Sign Women Are Most Layer

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே தலைமைத்துவ குணம் கொண்டவர்களாகவும், தங்களின் கட்டுப்பாட்டில்  எல்லாம் இருக்கவேண்டும் என்ற குணமுடையவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியானவர்களாக இருப்பதால், தங்களின் மீதான கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கில் அதிக பெய்களை சொல்கின்றார்கள்.

அதிக கவனத்தைப் பெற அல்லது அவர்கள் மீது வெளிச்சம் போட அவர்கள் பொய்களின் உதவியை நாடுகிறார்கள்.அவர்கள் சுயநலவாதிகளாக இருப்பதும் இவர்கள் அதிக பொய் சொல்லுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும்.

மிதுனம்

உண்மை போல் பொய் சொல்லும் 3 ராசியினர்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Sign Women Are Most Layer

2026 இல் இந்த ராசியினர் தங்கத்தை குவிக்கப்போவது உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா?

2026 இல் இந்த ராசியினர் தங்கத்தை குவிக்கப்போவது உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா?

மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் சொல்லும் விடயத்தில் எது பொய், எது உண்மை என பிரித்தறிவது யாருக்கும் இயலாத காரியமாக இருக்கும்.

இவர்கள் எப்போதும் உண்மைகளுடன் கலந்தே அதிக பொய்களை சொல்வதால், இவர்களை எளிதில் நம்பிவிடுவார்கள்.

இவர்கள்  கண் இமைக்கும் நேரத்தில் உண்மையை மாற்றுவார்கள், ஏனெனில் அது அவர்களுக்கு மிகவும் எளிதானது. அவர்கள் மோதல்களைத் தவிர்க்க விரும்புவதும் இவர்களின் பொய்க்கு காரணமாகின்றது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).      

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, London, United Kingdom

02 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொக்குவில் மேற்கு, சென்னை, India, வெள்ளவத்தை

15 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US