தனுஷின் மாமியார் லதா சத்தமில்லாமல் செய்த காரியம்!
நடிகர் தனுஷின் மாமியார் லதா ரஜினிகாந்த் எடுத்த புது அவதாரம் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
லதா ரஜினிகாந்த் தயாரிப்பாளர் பிரேர்னா அரோராவுடன் கை கோர்த்துள்ளார் .சிங்கிள் பாடல் வீடியோக்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
நுமா என்கிற சிங்கிள் பாடல் வீடியோவை ஏற்கனவே ஷூட் செய்துவிட்டார்கள்.
பெற்ற அம்மாவை ஏமாற்றி அழைத்து வந்து மகன் செய்த காரியம்! கலங்க வைக்கும் காட்சி
பரபரப்பாகும் ஷூட்டிங்
அந்த ஷூட்டிங் கோவாவில் நடந்தது.
இதையடுத்து மீதமுள்ள 3 பாடல் வீடியோக்களை ஏப்ரல் 12ம் தேதி முதல் சென்னையில் ஷூட் செய்யவிருக்கிறார்கள். நுமா வீடியோ ஏப்ரல் 29ம் தேதி வெளியிடப்படுகிறது.
தமிழ் மற்றும் இந்தியில் உருவாகி வரும் இந்த வீடியோக்களை இயக்குவது பிரேர்னா அரோரா தான். அந்த பாடல்களுக்கு இசையமைப்பதில் கிரியேட்டிவ் மென்டராக லதா இருக்கிறாராம்.
மேலும் வீடியோக்களை தன் நிறுவனமான We Studios மூலம் வெளியிடுகிறார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஷகீலா மகள் மிலா கர்ப்பமா? சோகத்துடன் அவர் வெளியிட்ட புகைப்பட பதிவு!