இரவில் தாமதமாக உணவு சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
இரவில் தாமதமாக உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தாமதமாக சாப்பிடுவது
நமது உடலில் Circadian rhythm என்பது நாம் எப்போது தூங்குகிறோம், எழுகிறோம், ஹார்மோன்கள் ஆக்டிவாக இருப்பது போன்ற செயல்களை நிர்ணயிக்கிறது.
இவை ஒளியை வைத்தே இந்த செயல்களை எல்லாம் செய்வதற்கு தீர்மானிக்கின்றது. பல நூற்றாண்டு பழக்கம் எல்லாம் தற்போது மாறி நவீன வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

இரவு விளக்குகள் அணையாமல் இருக்கும் காரணத்தால் Circadian rhythm ஆக்டிவாகவே இருக்கிறது. இதனால், தூங்குவதற்கான ஹார்மோனான மெலட்டானின் போன்றவை சுரப்பதில்லை.
உணவையும் தாமதமாக எடுத்துக்கொள்வதால், உடலில் உள்ள எல்லா ஹார்மோனும் ஆக்டிவாக இருக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிறது.
இதனால்தான் இரவு உணவை சாப்பிடுவது ஆபத்தானது. அதனால்தான் பெரும்பாலான நோய்கள் வருவதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு இரவு உணவை தாமதமாக சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் என்பதை இந்த காணொளியில் தெரிந்து கொள்வோம்
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |