தலைகீழாக நின்று படவாய்ப்பு தேடும் பிக் பாஸ் பிரபலம்! வைரலாகும் புகைப்படம்..
பிக் பாஸ் பிரபலங்களில் ஒருவரான இலங்கைப் பெண் லாஸ்லியா, யோகா செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் பிரபலம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்துக் கொண்ட பிரபலங்களில் ஒருவர் தான் வாஸ்லியா. இவர் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர்.
இதனை தொடர்ந்து இவர் பிக் பாஸில் இருக்கும் போது போட்டியாளர் கவினை காதலிப்பதாக தகவல் வெளியாகி வந்தது. பின்னர் இருவரும் பட வாய்ப்புக்காக பிரிந்து தற்போது சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இவர் பிக் பாஸை விட்டு வெளியேறிய பின் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் நினைத்தளவில் திரைப்படங்கள் ஏதும் வெற்றிப்பெறவில்லை. மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக தான் இருந்து வருகிறார்.

யோகா செய்யும் லாஸ்லியா
அந்த வகையில் தற்போது யோகா செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படமொன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.