திடீரென கேட்ட இளம்பெண்ணில் அலறல் சத்தம்! பெற்றோருக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி

Tamil nadu
By Manchu Apr 21, 2022 08:00 AM GMT
Report

வீட்டில் Work from home வேலையில் இருந்தபோது மடிக்கணினி வெடித்து IT பெண் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென வெடித்த மடிக்கணினி

ஆந்திரா மாநிலம் மேகாவரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமலதா (22). இவர் பெங்களூரில் உள்ள IT நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்தே Work from home முறையில் சுமலதா வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இவர் தனது மடிக்கணினியில் அலுவலகப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது மடிக்கணினி வெடித்து தீப்பிடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த சுமலதா அலறியுள்ளார். மகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது பெற்றோர் தீக்காயத்துடன் இருந்த அவரை மீட்டு திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

திடீரென கேட்ட இளம்பெண்ணில் அலறல் சத்தம்! பெற்றோருக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி | Laptop Blast Girl Hospitalized In Tamil

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! அதிருப்தியில் இல்லத்தரசிகள் 

காரணம் என்ன?

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மடிக்கணினியின் சார்ஜர் வெடித்து தீப்பிடித்துள்ளது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.   

கொரோனா பரவல் காரணமாக சில ஆண்டுகளாக IT ஊழியர்கள் பலரும் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். இந்த சூழலில், IT பெண் ஊழியரின் மடிக்கணினி வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு குழந்தைகளுடன் தமிழகம் வந்த இலங்கை தமிழ்ப்பெண்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US