லால் சலாம் திரைப்படத்தின் மூன்றாவது நாளின் வசூல் எவ்வளவு தெரியமா?
லால் சலாம் திரைப்படத்தின் மூன்றாம் நாள் வசூல் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
மூன்றாம் நாள் வசூல்
ஐஸ்வர்யா தனுஸின் இயக்கத்தில் உருவான படம் லால் சலாம். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடித்துள்ளர்.
ரஜினிகாந்த் முஸ்லீம் கேரக்டரில் நடித்துள்ளார். முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு ஏ .ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படமாகும். தற்போது லால் சலாம் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த படம் திரையில் வெளிவந்த முதல் நாளில் 3 கோடி 55 லட்சம் வசூலாகியதுடன் தற்போது மூன்று நாட்களை கடந்துள்ள நிலையில் இந்த படத்தின் வசூல் 22 கோடியை வசப்படுத்தியுள்ளது.
இருந்தாலும் இந்த படம் சுமார் 40 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதால் இதன் 3வது நான் வசூல் திருப்தி தராத வகையில் அமைந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |