திருமணம் முடிந்த கையோடு பிகினி-யில் ஆட்டம் போடும் நடிகை! கொண்டாட்ட புகைப்படங்கள்
நடிகை கீர்த்தி பாண்டியன் தனது பிறந்த நாளை தனித்தீவு ஒன்றில் கொண்டாட போவதாக அவரே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
நடிகை கீர்த்தி பாண்டியன் பெப்ரவரி 18 ம் திகதி தனது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட தன் கணவருடன் தாய்லாந்து சென்றிருக்கிறார்.
கீர்த்தி பாண்டியனும் நடிகர் அசோக் செல்வனும் ஒருவரை ஒருவர் காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் காதல் திருமணம் யாருமே எதிர்பார்க்காத வகையில் இருந்தது.
சமீபத்தில் இவர்கள் யோடியாக நடித்த ‘ப்ளூஸ்டார்’ படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
என்னதான் படம் நடிப்பதில் இவர்கள் இருவரும் பிஸியாக இருந்தாலும், அவர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்கையிலும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்கின்றனர்.
இப்பொது காதலர் தினம் மற்றும் கீர்த்தியின் பிறந்தநாள் இது இரண்டையும் கொண்டாடுவதற்கு இவர்கள் தாய்லாந்து சென்றுள்ள புகைப்படங்களை கீர்த்தி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
ரசிகர்களும் இந்த காதல் ஜோடிக்குத் தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |