புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி!

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 18, 2026 06:25 PM GMT
Report

ஜோதிடத்தின் படி புத்திசாலித்தனம், கல்வி, பேச்சுத் திறன் மற்றும் வியாபாரத்தின் காரகனாக கருதப்படும் புதன், தற்போது தனது சொந்த ராசியான மிதுனத்தில் பயணித்து வருகிறார்.

இந்த நிலையில், ஜூன் 22 ஆம் தேதி புதன் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். ஏற்கனவே கடக ராசியில் செல்வம், செழிப்பு, காதல் மற்றும் ஆடம்பரத்தின் காரகனான சுக்கிரன் பயணித்து வருவதால், புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை உருவாக உள்ளது.

புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! | Lakshmi Narayana Rajyoga Zodiacs Who Get Hug Luck

இந்த கிரகச் சேர்க்கையால் மிகவும் மங்களகரமான லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், அதிகவான சாதக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

பிறந்த மாதம் சொல்லும் பெண்களின் குணாதிசியங்கள் என்னவென்று! உங்க மாதம் என்ன?

பிறந்த மாதம் சொல்லும் பெண்களின் குணாதிசியங்கள் என்னவென்று! உங்க மாதம் என்ன?

ரிஷபம்

புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! | Lakshmi Narayana Rajyoga Zodiacs Who Get Hug Luck

ரிஷப ராசிக்காரர்களுக்கு, ராசியின் 3-ஆம் வீட்டில் புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகிறது.

இதன் காரணமாக பல நற்செய்திகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக செய்த கடின உழைப்பிற்கு உரிய பலன் கிடைக்கும்.

பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றி பாராட்டைப் பெறுவார்கள். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.

மிதுனம்

புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! | Lakshmi Narayana Rajyoga Zodiacs Who Get Hug Luck

மிதுன ராசிக்காரர்களுக்கு, ராசியின் 2-ஆம் வீட்டில் புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகிறது.

இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு மனதுக்கு பிடித்த வேலை அமையும்.

நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரலாம். லட்சுமி தேவியின் அருளால் நிதிநிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.

கன்னி

புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! | Lakshmi Narayana Rajyoga Zodiacs Who Get Hug Luck

ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்!

ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்!

கன்னி ராசிக்காரர்களுக்கு, ராசியின் 11-ஆம் வீட்டில் புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகிறது.

இதனால் பல நேர்மறையான மாற்றங்களும் நன்மைகளும் ஏற்படும். பணிபுரிபவர்கள் சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவேறும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் சிறப்பான முன்னேற்றத்தை காண்பார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US