லட்சுமி நாராயண யோகம் - ஐந்து நாட்களில் பேரதிர்ஷ்டம் அள்ளப்போகும் ராசிகள்!
லட்சுமி நாராயண யோகம் மே 29ஆம் தேதி உருவாகிறது. இந்த யோகத்தால் பல நன்மைகள் மட்டுமன்றி வாழ்க்கையில் விட்டதை குறிப்பிட்ட ராசிக்கார்கள் கைப்பற்றுவார்களாம்.

லட்சுமி நாராயண யோகம்
ஜோதிட சாஸ்திரத்தில், கிரக மாற்றங்கள், சேர்க்கைகள் ஆகியவை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு கிரகம் தனது இயக்கத்தை மாற்றும்போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் விழுகிறது.
இந்த கிரக மாற்றங்களின் தாக்கம் சில ராசிகளுக்கு சாதகமாகவும், சில ராசிகளுக்கு பாதகமாகவும் அமைகிறது.

அந்த வகையில் மே 29ஆம் தேதி புதன் மிதுன ராசியில் பெயர்ச்சி அடைகிறார். புதன் மிதுன ராசியில் ஜூன் 8ஆம் தேதி வரை இருப்பார்.
இந்த நேரத்தில் மிதுன ராசியில் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. லட்சுமி நாராயண யோகம் செல்வம், அதிர்ஷ்டம், மகிழ்ச்சியை குறிக்கிறது.
இந்த யோகத்தால் குறிப்பிட்ட 4 ராசிகள் பேரதிர்ஷ்டத்தை பெறப்போகின்றது. இந்த ராசிகளின் பலன் பற்றி பார்க்கலாம்.

மிதுனம்
- லட்சுமி நாராயண யோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும்.
- செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக முடியும்.
- சிறுசிறு பிரச்னைகள் தீரும்.
- வியாபாரத்தில் பெரும் லாபம் கிடைக்கும்.
- தொலைதூர பயணம் மேற்கொள்ளலாம்.
- பழைய முதலீடுகளில் இருந்து அதிக லாபம் கிடைக்கும்.
- தனிப்பட்ட பிரச்னைகள் தீரும்.
சிம்மம்
- லட்சுமி நாராயண யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுககு மிகவும் நன்மையை உண்டாக்கும்.
- திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும்.
- தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்.
- தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள்.
- பணியிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
- உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்களை பெறுவீர்கள்.
கன்னி
- லட்சுமி நாராயண யோகத்தால் கன்னி ராசிக்காரர்கள் அதிகமான லாபத்தை பார்ப்பார்கள்.
- பணம் சம்பாதிக்கும் வழிகள் பிறக்கும்.
- தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
- வேலையில் பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- நீண்ட கால பணிகள் முடியும். வருமானம் பெருகும்.
- வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.
- போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.
துலாம்
- லட்சுமி நாராயண யோகத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் தீரும்.
- தொழிலில் லாபம் கிடைக்கும்.
- புதிய வேலை கிடைக்கும்.
- பழைய கடன்கள் முடியும்.
- சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும்.
- சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).