ஆணியை உருக்கும் சக்திவாய்ந்த கல்.... ஆராச்சியில் வெளிவந்த அதிசய உண்மை!
கடந்த சில வாரங்களாக வைரலாகி வரும் காணொளி பற்றிய உண்மைகள் குறித தகவல் வெளிவந்துள்ளது.
கல் மீது வைக்கப்படும் ஆணிகள் காலியம் எனப்படும் உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது.
காலியம் உலோகத்தால் செய்யப்படும் இந்த ஆணிகள், 29 டிகிரி செல்ஷியஸ் உள்ள கற்கள் மீது வைக்கும்போது இயல்பாகவே உருகிவிடுமாம்.
افغانستان کے صوبہ وردک میں ایک ایسا پتھر دریافت ہوا ھے جو اوپر سے ٹھنڈا ھے لیکن اگر اسٹیل یا لوہا اوپر رکھے تو پگھلاتا ھے۔۔ یہ کون سا پتھر ہو سکتا ہے pic.twitter.com/4sXl6w9LRL
— Sajid Mehmood (@Sajid_Mehmood_5) November 28, 2021
அதாது, காலியம் உலோகத்தை வெதுவெதுப்பான சூரிய ஒளி இருக்கும் பகுதியில் வைக்கும்போது, ஒளியின் வெப்பம் உலோகத்தை உருக்கிவிடும்.
கேலியத்தால் செய்யப்பட்ட சில ஆணிகள் 85.6 டிகிரி செல்ஷியஷில் உருகும் தன்மை கொண்டவையாக இருக்கும் என சிலர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் வீடியோவில் இருக்கும் ஆணிகள் குறைவான வெப்பநிலையிலேயே உருகிவிடுமாறு தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.