உடம்பு முழுவதும் டாட்டூ! குஷ்புவின் மகள் வெளியிட்ட அடுத்த கவர்ச்சி புகைப்படம்
நடிகை குஷ்புவின் மகள் அவந்திகா உடம்பில் டாட்டூ போட்டுக்கொண்டு வெளியிட்ட அடுத்த கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை குஷ்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், 80, 90களில் கொடிகட்டி பறந்த நடிகை குஷ்பு தற்போது அரசியல் மற்றும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார்.
இயக்குனர் சுந்தர் சி-ஐ காதலித்து திருமணம் செய்த இவருக்கு, அனந்திகா, அவந்திகா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் வெளிநாட்டில் படித்துவரும் நிலையில், இருவரின் உடலை வைத்து நெட்டிசன்கள் பல கிண்டல்களை செய்து வந்தனர்.
பின்பு பயங்கரமான ரிஸ்க் எடுத்து, இருவரும் உடல் எடையைக் குறைத்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிம்மாகியுள்ளனர்.
இதில் அவந்திகா இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு சமீபத்தில் கிளாமரான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
அவந்திகா தற்போது உடம்பில் டாட்டூ போட்டுக்கொண்டு மாடர்ன் உடையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் குஷ்புவின் ஜெராக்ஸ் என்றும் அப்படியே குஷ்பு மேம் மாதிரி இருக்கீங்க... கொள்ளை அழகு என்று பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.