ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரியை சாக்காக வைத்து பொங்கிய குஷ்பு.. மகளும் உடந்தையா?
ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரியில் மகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என நடிகை குஷ்பு பொங்கியுள்ளார்.
நடிகை குஷ்பு
நடிகை குஷ்பு தமிழ் சினிமாவிற்குள் கடந்த 1988 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் பிரபு நடிப்பில் வெளியான “ தர்மத்தின் தலைவன்” என்ற படத்தின் மூலம் உள் நுழைந்தார்.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் சிகரம் தொடும் கதாநாயகியாக குஷ்பு மாறி விட்டார்.
தமிழ் மட்டுமல்ல மலையாளம்,தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடிகையாக நடித்து அசத்தியுள்ளார்.
இதனால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பலக்கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதனை சாக்காக வைத்து வாய்ப்பு குறைந்து வரும் நேரத்தில் அரசியலுக்கு சென்று விட்டார்.
சர்ச்சையில் சிக்கிய விநாடிகள்
இவரின் அரசியல் பாதை சற்று கரடுமுரடாக காணப்பட்டாலும் அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார்.
இந்த நிலையில், நடிகை குஷ்புவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகளை சினிமாவில் நடிகையாக்க முயற்சி செய்து வருகின்றார்.
நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற ஏ ஆர் ரஹ்மான் இசை கச்சேரி நடந்தது.
இதில் கலந்து கொள்ள ஆர்வமாக காட்டிய ரசிகர்கள் கையில் பாஸ் இருந்தும் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
மகளை பிரபலப்படுத்த முயற்சி
இந்த கூட்டத்தில் நடிகை குஷ்புவின் மகளும் இருந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டு ரசிகர்கள் கலைக்கப்பட்டார்கள். இதனால் ஏ.ஆர்.ரஹ்மான் மீது ரசிகர்கள் கடும் கோபத்தை காட்டி வருகிறார்.
இது குறித்த பேசிய குஷ்பு, “ கச்சேரிக்கு அனுமதி தரமறுத்ததிற்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. மாறாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே இதற்கான முக்கிய காரணம்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மகளை பிரபலப்படுத்த இப்படியொரு முயற்சியா? என ரசிகர்கள் குஷ்பு மீது கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |