மனம் நிறைந்தது... விரல் உடைந்தது! நடிகர் பாலாவிற்கு நடந்தது என்ன? அதிர்ச்சியளித்த புகைப்படம்

Viral Photos KPY Bala
By Manchu Dec 16, 2023 11:30 PM GMT
Report

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த பாலா தனது கை அடிபட்டுள்ளதை புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.

நடிகர் பாலா

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப் போவது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பாலா.

சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களை மகிழ்வித்து வருகின்றார்.

பூர்ணிமாவை கட்டிப்பிடிக்க இரண்டு நாள் பிளான் போட்டாரா விஷ்னு? கமல் அவிழ்த்துவிட்ட உண்மை

பூர்ணிமாவை கட்டிப்பிடிக்க இரண்டு நாள் பிளான் போட்டாரா விஷ்னு? கமல் அவிழ்த்துவிட்ட உண்மை

இவர் பிரபல ரிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகழின் உச்சத்திற்கு சென்றாலும், தனக்கென்று எதையும் சேர்த்து வைக்காமல் தன்னால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்து வருகின்றார்.

மனம் நிறைந்தது... விரல் உடைந்தது! நடிகர் பாலாவிற்கு நடந்தது என்ன? அதிர்ச்சியளித்த புகைப்படம் | Kpy Bala His Broken Fingers Posted The Photo

ஆம் பழைய நடிகர், நடிகைகள் தற்போது நடிக்கமுடியாமல் நோயினால் பாதிக்கப்பட்டு வந்தால், அவர்களை முதல்நபராக சென்று பார்த்து நலம்விசாரிப்பதுடன், பண உதவியையும் செய்து வருகின்றார்.

சமீபத்தில் கிராமம் ஒன்றிற்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து பெரும் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தி மக்கள் மனதில் மீண்டும் உச்சத்திற்கு சென்றார்.

ஆர்யனை காதலித்து திருமணம் செய்ய காரணம் என்ன? சீரியல் நடிகை ஷபானா ஓபன் டாக்

ஆர்யனை காதலித்து திருமணம் செய்ய காரணம் என்ன? சீரியல் நடிகை ஷபானா ஓபன் டாக்

விரல் முறிந்த நிலையில் பாலா

கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக்ஜாம் புயலால் சென்னை மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்ட போது நடிகர் பாலா தான் சேர்த்து வைத்த பணம் 2 லட்சம் மற்றும் சீட்டு போட்ட பணம் 2 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் என அனைத்தையும் மக்களுக்காக செய்துள்ளார்.    

தற்போது இன்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றினை போட்டுள்ளார். அதில் தனது விரல் அடிபட்ட புகைப்படத்தை வெளியிட்டு, மனம் நிறைந்தது... விரல் உடைந்தது... நன்றி என்று கூறியுள்ளார்.

மனம் நிறைந்தது... விரல் உடைந்தது! நடிகர் பாலாவிற்கு நடந்தது என்ன? அதிர்ச்சியளித்த புகைப்படம் | Kpy Bala His Broken Fingers Posted The Photo

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US