chicken fry: கொங்குநாடு பாணியில் அசத்தல் சிக்கன் வறுவல்... எப்படி செய்வது?

Healthy Food Recipes
By Vinoja Feb 02, 2025 02:30 PM GMT
Report

பொதுவாக தமிழ்நாட்டில் செட்டிநாடு பாரம்பரிய சமையலை போன்று  கொங்குநாடு ரெசிபிக்களும் உலகளவில் பிரபலமானவை.

அதற்கு முக்கிய காரணம் அவர்களின் தனித்துவமான மசாலா தான். ஞாயிற்று கிழமைகளில் பெரும்பாலானவர்கள் சற்று வித்தியாசமாகவும் சுவையாகவும் சாப்பிட வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.

chicken fry: கொங்குநாடு பாணியில் அசத்தல் சிக்கன் வறுவல்... எப்படி செய்வது? | Kongu Special Chicken Fry Recipe In Tamil

அப்படி வீட்டில் இந்த வார இறுதியில் வித்தியாசமான ஒரு சிக்கன் ரெசிபியை செய்ய வேண்டும் என  நினைத்தால், இந்த கொங்குநாடு சிக்கன் வறுவலை எவ்வாறு எளிமையான முறையில் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மஞ்சள் பற்களை வெண்மையாக்க வேண்டுமா? பற்பசையில் இதை கலந்தால் போதும்

மஞ்சள் பற்களை வெண்மையாக்க வேண்டுமா? பற்பசையில் இதை கலந்தால் போதும்

தேவையான பொருட்கள்

சிக்கன் - அரை கிலோ

இடித்த பூண்டு - 10 பல் 

வர மிளகாய் - 10 

கறிவேப்பிலை - ஒரு கொத்து 

சின்ன வெங்காயம் 25

இஞ்சி பூண்டு விழுது 2 தே.கரண்டி 

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

தக்காளி - 1 

நல்லெண்ணெய் - 1 தே.கரண்டி

சோம்பு - கால் தே.கரண்டி

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

chicken fry: கொங்குநாடு பாணியில் அசத்தல் சிக்கன் வறுவல்... எப்படி செய்வது? | Kongu Special Chicken Fry Recipe In Tamil

மசாலா அரைக்க தேவையானவை 

வரக்கொத்தமல்லி- 2 தே.கரண்டி

மிளகு - 1 தே.கரண்டி

சீரகம் - அரை தே.கரண்டி

சோம்பு - அரை தே.கரண்டி

இலவங்கப்பட்டை - 1 

கிராம்பு - 4

இலவங்கம் - சிறிதளவு 

chicken fry: கொங்குநாடு பாணியில் அசத்தல் சிக்கன் வறுவல்... எப்படி செய்வது? | Kongu Special Chicken Fry Recipe In Tamil

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் வரக்கொத்தமல்லி, மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து ஆறவிட வேண்டும்.

அவை ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

chicken fry: கொங்குநாடு பாணியில் அசத்தல் சிக்கன் வறுவல்... எப்படி செய்வது? | Kongu Special Chicken Fry Recipe In Tamil

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் அரை ஸ்பூன் சோம்பு ,இடித்த பூண்டு ,வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து  நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு  பொன்னிறமாகும் வரையில் நன்றாக வதக்கி, அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வலையில் நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.

chicken fry: கொங்குநாடு பாணியில் அசத்தல் சிக்கன் வறுவல்... எப்படி செய்வது? | Kongu Special Chicken Fry Recipe In Tamil

பின்னர் நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்து மென்மையாக வதக்கி,  மஞ்சள் மற்றும் சிக்கன் சேர்த்து நன்றாக வதங்கவிட வேண்டும்.

சிக்கன் பாதியளவு வெந்ததும், அரைத்து வைத்துள்ள மசாலா பொடி மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 20 நிமிடங்கள் வரையில் மூடி வேகவைக்க வேண்டும்.

இறுதியில் கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் அருமையான சுவையில் கொங்கு ஸ்பெஷல் சிக்கன் வறுவல் தயார்.

Broccoli Fry: புற்றுநோயை தடுக்கும் ப்ராக்கோலி மிளகு வறுவல்

Broccoli Fry: புற்றுநோயை தடுக்கும் ப்ராக்கோலி மிளகு வறுவல்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
அகாலமரணம்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US