குடிபோதையில் நாயுடன் படுத்து கிடந்த பிரபல நடிகை - கிழிந்த ஆடையுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்!
குடிபோதையில் நாயுடன் படுத்து கிடந்த நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் “வாட்ச் மேன்” என்ற திரைப்படத்தில் அறிமுகமாகியவர் தான் நடிகை சம்யுக்தா ஹெக்டே .
இதனை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து கோமாளி திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் சம்யுக்தா ஹெக்டே தற்போது, அவருடைய 25 வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியிருக்கிறார்.
குடிபோதையில் வெளியான புகைப்படங்கள்
அப்போது நண்பர்களுக்கு பிரபல ஹோட்டலில் பார்ட்டி கொடுத்துள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சம்யுக்தா அவரின் இன்ஸ்கிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில் கையில் மது போத்தலுடன், நடுரோட்டில் நாயுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் எல்லாம் இருந்துள்ளன.
இதனை பார்த்த இணையவாசிகள் சம்யுக்தாவை கொட்டித்தீர்க்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |