உடல் எடையை விரைவில் குறைக்கும் கொள்ளு கஞ்சி
உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர்.
அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள். ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் போக போக அதன் மேல் இருந்து தீவிரம் இல்லாமல் போகும். உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள். ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் போக போக அதன் மேல் இருந்து தீவிரம் இல்லாமல் போகும்.
இவை அனைத்தையும் விட உடல் எடை அதிகரித்தவர்களுக்கு கொள்ளுப் பருப்புக்கு மிகவும் உதவுகிறது. இந்தக் கொள்ளுப் பருப்பில் கஞ்சி செய்து சாப்பிட்டால் உடல் எடைக் குறையும்.
தேவையான பொருட்கள்
கொள்ளு செய்தது - 3 தேக்கரண்டி (வறுத்த பொடி)
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
பூண்டு பல் - 2 (இடித்தது)
கொத்தமல்லி இலைகள்
செய்முறை
முதலில் கொள்ளு பொடியுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து உப்பு கலந்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்க ஆரம்பித்தவுடன் சீரகம் மற்றும் இடித்த பூண்டு சேர்த்து கொள்ளவும்.
கஞ்சி நன்கு வெந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி இலைகளை மேல் தூவி ஆறியப்பிறகு பருகலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |