தலைமுடி இல்லாமல் “கோலங்கள்” சீரியல் ஆனந்தி- நெகிழ வைக்கும் காரணம்

Serials Viral Photos Tamil TV Serials
By DHUSHI Oct 09, 2024 12:55 AM GMT
DHUSHI

DHUSHI

Report

“கோலங்கள்” சீரியல் ஆனந்தி தலையில் முடியில்லாமல் இருக்கும் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

நடிகை மஞ்சரி

திடீர் உடல்நிலை பாதிப்பு: வலியால் துடித்த ரவீந்தர்- பிக்பாஸை விட்டு வெளியேறுகிறாரா?

திடீர் உடல்நிலை பாதிப்பு: வலியால் துடித்த ரவீந்தர்- பிக்பாஸை விட்டு வெளியேறுகிறாரா?

பிரபல தொலைக்காட்சியில் கோலங்கள், அண்ணாமலை போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மஞ்சரி.

இவர், வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய கோலங்கள் சீரியலில் தேவயாணிக்கு தங்கையாக நடித்திருப்பார். இந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றுக் கொடுத்தது.

இதனை தொடர்ந்து அண்ணாமலை சீரியலில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுவும் நடிகை மஞ்சரிக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

தலைமுடி இல்லாமல் “கோலங்கள்” சீரியல் ஆனந்தி- நெகிழ வைக்கும் காரணம் | Kolangal Serial Actress Manjari Without Hair Look

தலையில் முடியில்லாமல் இருப்பது ஏன்?

பொன்னி சீரியல் நடிகை மணக்கிறாரா வெற்றி வசந்த்? ஜோடி பொருத்தம் எப்படி இருக்கு பாருங்க

பொன்னி சீரியல் நடிகை மணக்கிறாரா வெற்றி வசந்த்? ஜோடி பொருத்தம் எப்படி இருக்கு பாருங்க

இந்த நிலையில் சமீபத்தில் youtube சேனல் ஒன்றில் தன்னுடைய தற்போதைய நிலை என்ன என்பது பற்றி பகிர்ந்திருந்தார்.

அதில், மஞ்சரியை பார்க்கவே பரிதாபமாக இருந்தார். இவருக்கு தலையில் முடியில்லாமல் இருப்பதை கண்டு தொகுப்பாளரே வியந்து போனார்.

தலைமுடி இல்லாமல் “கோலங்கள்” சீரியல் ஆனந்தி- நெகிழ வைக்கும் காரணம் | Kolangal Serial Actress Manjari Without Hair Look

இது குறித்து பேசிய மஞ்சரி,“ நான் இப்போது சிங்கப்பூரில் இருக்கிறேன். சீரியலில் நடிப்பதற்காகவே தமிழகத்திற்கு வந்தேன்.

கோலங்கள் சீரியலில் நடிக்கும் பொழுது கர்ப்பமாக இருந்தேன். இதனால் என்னால் அதிகமான விமானப் பயணங்களை மேற்கொள்ள முடியாமல் இருந்தது. இதன் காரணமாக தான் சீரியலில் இருந்து விலகினேன்.

இங்கு குழந்தைகள் Cancer Society ஒன்று இருக்கிறது. அங்கிருக்கும் குழந்தைகள் அனைவரும் கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கிருக்கும் குழந்தைகளுக்கு பெரிதாக தலைமுடி இருக்காது. வெளியில் கிடைக்கும் முடியை விக்காக செய்து பயன்படுத்தி கொள்வார்கள். அதற்காகத்தான் நான் என்னுடைய தலைமுடியை கொடுத்திருக்கிறேன்..” என தலைமுடி இல்லாமல் இருப்பதற்கான காரணத்தை கூறியிருந்தார்.

இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது. அத்துடன் மஞ்சரியின் செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தலைமுடி இல்லாமல் “கோலங்கள்” சீரியல் ஆனந்தி- நெகிழ வைக்கும் காரணம் | Kolangal Serial Actress Manjari Without Hair Look

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊராங்குனை, Eschborn, Germany

01 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Élancourt, France

01 Oct, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஜெயந்திநகர், Rehlingen-Siersburg, Germany

09 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Aulnay-sous-Bois, France, Harrow, United Kingdom, Watford, United Kingdom

09 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, London, United Kingdom

09 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், கந்தர்மடம்

10 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, Bünde, Germany

10 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, மானிப்பாய், மட்டக்குளி

05 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Montreal, Canada, Cornwall, Canada, Hamilton, Canada

22 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வெள்ளவத்தை

08 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna

10 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, கோண்டாவில்

08 Oct, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, கொழும்பு, Toronto, Canada

09 Oct, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய், மெல்போன், Australia

05 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம்

09 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bottrop, Germany

06 Oct, 2024
மரண அறிவித்தல்

Penang, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

06 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், London, United Kingdom

01 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சங்கானை, யாழ்ப்பாணம்

05 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US