கிச்சன் சிங்க் பக்கத்தில் இந்த பொருட்களை வைக்கவே கூடாதாம்... கிருமி தாறுமாறாக அதிகரிக்கும்

By Manchu Feb 05, 2026 09:00 AM GMT
Report

சமையலறை சிங்க் அருகே என்னென்ன பொருட்களை வைக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக சமையலறை என்பது சுத்தமாக இருக்க வேண்டும். உணவு சமைக்கும் இடம் எப்பொழுதும் சுத்தமாக இருந்தால் தான் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

சமையலறையில் அதிக கிருமிகள் இருக்கும் பகுதி எதுவென்றால் அது குப்பைத் தொட்டி மற்றும் பாத்திரம் கழுவும் தொட்டி ஆகும். இதனால் கிருமிகள் அதிகமாவதுடன், உடலுக்கு தீங்கும் விளைவிக்கின்றது.

தற்போது சமையலறை சிங்க் அருகில் எந்தெந்த பொருட்களை வைக்கக்கூடாது என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

சிங்க் அருகே வைக்கக் கூடாத பொருட்கள்

சமையலறை சிங்க் அருகே எப்பொழுதும் ஈரப்பதம் இருப்பதால் அட்டைப் பெட்டிகளில் கிளீனர்களை வைக்கக்கூடாது. நல்ல காற்றோட்டமான, ஈரம் இல்லாத இடங்களில் கிளீனர்களை வைக்க வேண்டும்.

கிச்சன் சிங்க் பக்கத்தில் இந்த பொருட்களை வைக்கவே கூடாதாம்... கிருமி தாறுமாறாக அதிகரிக்கும் | Kitchen Sink For Better Hygiene Keep Avoid Things

அடுத்ததாக சமையலறை சிங்க் அருகே பாத்திரங்களை வைப்பதை தவிர்க்கவும். ஏனெனில் ஈரப்பதம் இருப்பதால், அங்கு கிருமிகள், துர்நாற்றம், பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும். அவை பாத்திரத்திலும் பரவுகின்றது. ஆகவே பாத்திரத்தினை சற்று தூரமாக வைக்கவும்.

வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடித்துப் பாருங்க! ஏகப்பட்ட அதிசயத்தை உணர்வீங்க

வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடித்துப் பாருங்க! ஏகப்பட்ட அதிசயத்தை உணர்வீங்க

மேலும் சமையலறை சிங்க் அருகே உணவுப்பொருட்களை வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காற்றோட்டம் இல்லாமல் மற்றும் ஈரப்பதம் இருப்பதால் நாம் வைக்கும் பழங்கள், காய்கறிகள், பேக்கரி பொருட்களில் பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டு விரைவில் கெட்டுப் போய்விடும்.

கிச்சன் சிங்க் பக்கத்தில் இந்த பொருட்களை வைக்கவே கூடாதாம்... கிருமி தாறுமாறாக அதிகரிக்கும் | Kitchen Sink For Better Hygiene Keep Avoid Things

சமையலறை சிங்க் அருகில் மின்சாதனங்களை வைப்பது மிகப்பெரிய ஆபத்தினை ஏற்படுத்தும். அதாவது ஈரப்பதம் காரணமாக மிக்ஸி, ஓவன் போன்றவை பழுதடைவதற்கும், ஈரப்பதம் காரணமாக பெரிய விபத்தினையும் ஏற்படுத்தலாம்.

பாத்திரம் கழுவும் சிங்க் அருகில் மரப்பொருட்களை வைக்கக்கூடாது. ஏனெனில் ஈரத்தினை உறிந்து, விரைவில் பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்துவிடும். ஆகவே காய்கறி வெட்டும் பலகைஈ மரக்கரண்டிகளை கவனமாக வைக்கவும். 

கிச்சன் சிங்க் பக்கத்தில் இந்த பொருட்களை வைக்கவே கூடாதாம்... கிருமி தாறுமாறாக அதிகரிக்கும் | Kitchen Sink For Better Hygiene Keep Avoid Things

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW           


1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US