வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடித்துப் பாருங்க! ஏகப்பட்ட அதிசயத்தை உணர்வீங்க

Indigestion
By Manchu Feb 04, 2026 02:30 AM GMT
Manchu

Manchu

Report

வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பதால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

காலையில் சுடுதண்ணீர்

பொதுவாக காலை எழுந்ததும் நாம் அருந்தும் பானம் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது. அந்த வகையில் காலையில் எழுந்ததும் சிலர் தண்ணீர் பருகுவதையும், சிலர் சுடு தண்ணீர் பருகுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அவ்வாறு சுடு தண்ணீர் பருகினால் என்னென்ன நன்மைகளை பெற முடியும், உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடித்துப் பாருங்க! ஏகப்பட்ட அதிசயத்தை உணர்வீங்க | Drink Hot Water In Empty Stomach Benefits

பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பது ஆரோக்கிய பிரச்சனை ஏற்படுமா? மருத்துவர்களின் கருத்து இதோ

பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பது ஆரோக்கிய பிரச்சனை ஏற்படுமா? மருத்துவர்களின் கருத்து இதோ

நன்மைகள் என்ன?

காலை வெறும் வயிற்றில் சுடுதண்ணீர் குடிப்பதால் செரிமான தூண்டப்பட்டு நச்சக்கள் வெளியேற்றப்படுவதுடன், உடல் சுத்தமாகி வளர்சிதை மாற்றத்தினை அதிகரிக்கின்றது. கொழுப்புக்களை கரைக்கவும், அஜீரணக் கோளாறையும் தவிர்க்கின்றது.

வயிறு உப்புசமும் தவிர்க்கப்படுகின்றது. சிரமம் இல்லாமல் மலம் கழிக்கவும் உதவுகின்றது. உடல் எடை மேலான்மைக்கும் உதவுகிறது.

வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடித்துப் பாருங்க! ஏகப்பட்ட அதிசயத்தை உணர்வீங்க | Drink Hot Water In Empty Stomach Benefits

ரத்த நாளங்களை விரிவடைய செய்து ஆக்ஸிஜன் வினியோகத்தை மேம்படுத்துவதுடன், ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகின்றது. உடலை சூடேற்ற காலையில் வெந்நீர் பருகலாம்.

தசை பிடிப்புகள், நெஞ்செரிச்சல் மற்றும் மனநலனை சீராக்க சுடுதண்ணீர் பருகலாம். மேலும் உடலை நீறே்றமாகவும், நரம்பு மண்டலத்தை அமைதி படுத்தவும் செய்கின்றது.

வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடித்துப் பாருங்க! ஏகப்பட்ட அதிசயத்தை உணர்வீங்க | Drink Hot Water In Empty Stomach Benefits

நீரேற்றத்தினை சரிசெய்வதால், உடலில் சோர்வு, தூக்கமின்மை பிரச்சனை வராமல் தடுக்கின்றது. அதிக ஆற்றலுடன் உங்களை வைத்திருக்க உதவுகின்றது.

வெறும் வெதுவெதுப்பான தண்ணீரை பருகவில்லை எனில் அதில் தேன், எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம் அல்லது சீரகம் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரையும் பருகலாம்.

வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடித்துப் பாருங்க! ஏகப்பட்ட அதிசயத்தை உணர்வீங்க | Drink Hot Water In Empty Stomach Benefits

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US