Kitchen Vaastu Tips: இந்த பொருட்களை தலைகீழாக வைத்தால் அவ்ளோதான்!

Vastu Tips
By Manchu Jun 25, 2025 07:30 AM GMT
Manchu

Manchu

Report

சமையலறையில் எந்தெந்த பொருட்களை தலைகீழாக வைக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஆரோக்கியம் தரும் சமையலறை

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீடு கட்டுபவர்கள் சமையலறையை அதிகமாக வாஸ்து பார்த்து கட்டுகின்றனர். வாஸ்து சாஸ்திரத்தின் படி நாம் சமையலறையை அமைத்தால், நேர்மறையான ஆற்றலைப் பெறலாம்.

வாஸ்துவின் அடிப்படையில், வீட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியான சக்தி உண்டு. இதில் ஒன்று தான் சமையலறை ஆகும்.

Kitchen Vaastu Tips: இந்த பொருட்களை தலைகீழாக வைத்தால் அவ்ளோதான்! | Kitchen Rules You Should Know Lead A Big Problem

அன்னபூரணி தேவி மற்றும் மகாலட்சுமி வாசஸ்தலமாகவும் சமையலறை கருதப்படுகி்னறது. அந்த வகையில் நாம் கடைபிடிக்க வேண்டிய வாஸ்து குறித்து தெரிந்து கொள்வோம்.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இடமாக சமையலறை இருக்கும் நிலையில், பெரும்பாலான பெண்கள் அதிகமான நேரத்தை இங்கு தான் கழிக்கின்றனர்.

சமையலறையில் வாஸ்துபடி பொருட்களை அடுக்கி வைத்தால் வீட்டில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் உச்சத்தை தொடுமாம்.

2025-ல் வெடிக்குமா மூன்றாம் உலக போர்? பாபா வாங்கா கணிப்பால் நிலைகுலையும் உலகம்

2025-ல் வெடிக்குமா மூன்றாம் உலக போர்? பாபா வாங்கா கணிப்பால் நிலைகுலையும் உலகம்

சமையலறையின் வாஸ்து

வாஸ்து சாஸ்திரபடி சமையலறை என்பது அக்னி மூலதளம் என்று அழைக்கப்படுகின்றது. சமையலறையில் உள்ள தூய்மை, பாத்திரம் அடுக்கும் முறை இவற்றிற்கு வாஸ்து விதிகள் உள்ளது.

அடுப்பு, பாத்திரங்கள் மற்றும் மிக்சி கிரைண்டர் போன்ற இயந்திரங்கள் ஆகியவற்றை சரியான இடத்தில் வைக்கும் போது சமையல் அறை அழகாக இருப்பதுடன், நாம் அங்கு செல்லும் போது நம்பிக்கையும், சந்தோஷம் கிடைப்பதாக வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

சமையலறை வடமேற்கில் வைப்பதை தவிர்த்து, கிழக்கு அல்லது தெற்கு இருக்க வேண்டும். சமையலறையில் குப்பையை கிழக்கு பக்கம் வைக்கக்கூடாது, இது மகாலட்சுமியின் நுழைவில் தடையாக அமையுமாம்.

Kitchen Vaastu Tips: இந்த பொருட்களை தலைகீழாக வைத்தால் அவ்ளோதான்! | Kitchen Rules You Should Know Lead A Big Problem

பழைய மற்றும் உடைந்த பாத்திரங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும். இரவு நேரத்தில் பாத்திரத்தினை கழுவாமல் வைக்கக்கூடாது. இது மகாலட்சுமியின் கோபப்படுத்தும் என்று கூறப்படுகின்றது.

அமைதி மற்றும் நலனுக்காக சமையலறையில் எப்போதும் ஒழுங்கு மற்றும் தூய்மை நிலவ வேண்டும்.

அம்மாவானாலும் குறையாத நளினம்.. சாயிஷாவின் நடன வீடியோ வைரல்

அம்மாவானாலும் குறையாத நளினம்.. சாயிஷாவின் நடன வீடியோ வைரல்

தலைகீழாக வைக்கக்கூடாத பாத்திரங்கள்

சமையலறையில் பாத்திரங்களை அடுக்கி வைப்பதில் கூட வாஸ்து பார்க்கப்படுகின்றது. பாத்திரங்களை கழுவிய பின்பு அதனை தலைகீழாக வைத்து உலர்த்துவது நம் அனைவரின் வழக்கமாகும்.

ஆனால் வாஸ்து நம்பிக்கைகள் படி, தவா, தோசைக்கல் மற்றும் எண்ணெய் சட்டிகள் போன்ற பாத்திரங்களை தலைகீழாக வைக்க கூடாது. இவற்றினை தலைகீழாக வைப்பதால் எதிர்மறையான சக்திகள் சமையலறையில் பரவி, இதன் தாக்கம் நேரடியாக குடும்பத்தில் நலனையும், பண வரவையும் பாதிக்குமாம்.

Kitchen Vaastu Tips: இந்த பொருட்களை தலைகீழாக வைத்தால் அவ்ளோதான்! | Kitchen Rules You Should Know Lead A Big Problem

எவ்வாறு வைக்கலாம்?

சமைத்து முடித்ததும், தவா, தோசைக்கல்லை நன்றாக கழுவி செங்குத்தாக வைக்க வேண்டும். தலைகீழாக வைப்பதை தவிர்த்து, பக்கவாட்டாக வைக்கலாம்.

இவ்வாறு வைக்கும் போது வீட்டில் சந்தோஷம் பல மடங்கு அதிகரிப்பதுடன், பணப்புழக்கமும் அதிகரித்து, வருமானம் பெருகுமாம்.

Kitchen Vaastu Tips: இந்த பொருட்களை தலைகீழாக வைத்தால் அவ்ளோதான்! | Kitchen Rules You Should Know Lead A Big Problem


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

9ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US