சமையல் சமாளிப்புகள்: தெரிந்துகொண்டே சமையலில் இந்த தவறுகளை செய்றீங்களா?
நாம் சமைக்கும் போது நமக்கே தெரியாமல் சில தவறுகள் செய்வது வழக்கம். இதை ஒருபோதும் யாரும் தெரிந்திருக்க வாய்பில்லை. இந்த பதிவில் அதை விரிவாக பார்க்கலாம்.
சமையலில் செய்யக்கூடாதவை
1.ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
2. காபிக்கு பால் அதிகமாக காயக்கூடாது.
3.மோர்க்குழம்பு ஆறும் வரை அதை மூடக்கூடாது.
4.கீரைகளை மூடிப்போட்டு திறந்து திறந்து சமைக்கக்கூடாது.
5.காய்கறிகளை மிகவும் சிறிதாக நறுக்கக்கூடாது.
6.உணவு சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
7.தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
8.பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
9.பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
10.தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
11. குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ ஊற்றினால் அது நன்றாக காயக்கூடாது.
12.குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை தூவக்கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
