viral video: தன்னை தானே கண்ணாடியில் பார்த்த ராஜ நாகம்... இறுதியில் என்ன நடந்தது?
நபரொருவர் பிரம்மாண்டமாக வளர்ந்த ராஜ நாகத்தை கண்ணாடியில் காட்டியபடி காணொளி பதிவு செய்துள்ளார்.
குறித்த காணொளியில் ராஜ நாகமானது தனது உருவத்தை பார்து படமெடுத்து நிக்கும் பதறவைக்கும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்புகள் இரையை வேட்டையாடுவதற்காகவும் தங்களை மற்ற உயிரினங்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காகவும் தான் கடிக்க முற்படுகின்றது.பாம்புகள் விஷத்தை கொண்டிருப்பதற்கு அறிவியல் ரீயியில் குறிப்பிடப்படும் காரணமும் இது தான்.
பாம்புகள் மீது மனிதர்களுக்கு எந்தளவுக்கு பயம் இருக்கின்றதோ அதைவிட பல மடங்கு அவற்றை பார்ப்பதற்கு ஆர்வமும் இருக்கத்தான் செய்கின்றது.
இதன் காரணமாகத்தான் சமூக வளைத்தளங்களில் ஏராளமான பாம்புகளின் காணொளிகள் பகிரப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது கண்ணாடியில் தனது உருவத்தை பார்த்து கடிக்க முற்படும் ராஜ நாகம் தொடர்பான காணொளியொன்று இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |