இளைஞனின் அறையில் அத்துமீறி நுழைந்த பாம்பு - குலைநடுக்கும் Old காணொளி
நபர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த அறையில் அவருக்கு தெரியாமல் அறையில் பாம்பு நுழைந்த குலைநடுங்கும் காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.

வைரல் காணொளி
சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ மக்களிடம் அச்சத்தை தூண்டி உள்ளது.
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த வீடியோவில், மிகப்பெரிய ராஜநாகம் ஒன்று படுக்கையின் மீது ஊர்ந்து செல்வதை ஒருவர் அமைதியாக வீடியோ எடுப்பது காண முடிகிறது.

அந்த நபரின் மேலே உல்லாம் அந்த பாம்பு ஊர்ந்து சென்ற போதிலும் அவர் பதற்றமோ பயமோ காட்டாமல், மிகவும் அமைதியாகவும் அந்த பாம்பை படம்பிடிக்கிறார்.
உலகின் மிக விஷமுள்ள பாம்புகளில் ஒன்றாகக் கருதப்படும் ராஜநாகத்தின் அருகில் இருந்தும் அந்த இளைஞன் அந்த தருணத்தை கையாண்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |