Viral video:ஆட்டை பதம் பார்க்க வந்த ராஜநாகம்.. கடைசி வரை போராடிய நபருக்கு நேர்ந்த கதி
ஆட்டை பதம் பார்க்க துரத்திய நாஜநாகத்தை தாக்கிய நபரின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நாஜ நாகம் பார்த்த வேலை
கடந்த சில நாட்களாக பாம்புகளின் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடலில் படகுடன் ஆடுடன் ஒருவர் நிற்கிறார்.
அப்போது அந்த பக்கமாக வந்த பாம்பு ஆட்டை வேட்டையாடுவதற்காக ஆடு இருக்கும் பக்கமாக வேகமாக செல்கிறது.
குறித்த நபர் கையில் ஒரு கட்டையை வைத்துக் கொண்டு பாம்பை தடுக்க முயற்சிக்கிறார். ஆனால் பாம்பு சற்றும் அசராமல் மீண்டும் ஆடு பக்கமே செல்கிறது.
அவர் ஆட்டை தூக்கிக் கொண்டு படகில் ஏறி தப்பிக்க முயற்சிக்கிறார். ஆனாலும் அந்த முயற்சி பலன் கொடுக்கவில்லை. இறுதியாக பாம்பை திசைத்திருப்பி விட்டு, ஆட்டை வேறுப்பக்கமாக துரத்தி விடுகிறார்.
அதன்பின்னர் அந்த நபரை விட்ட பாம்பு, ஆடு ஓடிய பக்கமாக நகர்கிறது.
இந்த காணொளியை பாம்பை கண்டாலே 10 அடி தள்ளி நடக்கும் பயனர்களுக்கு இணையவாசிகள் பகிர்ந்து, கலாய்த்து வருகிறார்கள்.
At last, the bro saved her. 👏👏 pic.twitter.com/eDsPzYY8hS
— March (@MarchUnofficial) July 1, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |