IQ Test: குழப்பத்தில் நபர்.. அலுவலக உரிமையாளர் யார்? 5 வினாடிகளில் கண்டுபிடிங்க
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
உரிமையாளர் யார்?
அந்த வகையில், அலுவலகம் ஒன்றில் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கலந்துரையாடிக் கொண்டிருக்கிறார்.
அப்போது திடீரென உள்ளே வந்தவருக்கு யார் உரிமையாளர் என தெரியாமல் குழப்பத்தில் பார்த்து கொண்டிருக்கிறார். நாம் 5 வினாடிகளில் யார் உரிமையாளர்? என கண்டுபிடித்து விட்டால், நாம் அறிவாளி என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து உரிமையாளர் யார்? என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- உரிமையாளரின் கோட் அவர் அமர்ந்திருந்த கதிரையில் உள்ளது. அப்படி பார்க்கும் பொழுது இல. 3-ல் இருப்பவர் தான் உண்மையான உரிமையாளர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |