உலகையே வியப்பில் ஆழ்த்திய மேதை சிறுவன்: யார் இந்த கிம் வூங் யோங்!
பொம்மைகளை வைத்து விளையாட வேண்டிய வயதில் புத்தகத்தை வைத்து மூளைக்கு வேலை கொடுக்க ஆரம்பித்த சிறுவன் தான் கிம் வூங் யோங்.
பொதுவாகவே பெற்றோர்கள் தன் பிள்ளை ஆசிரியராகவோ என்ஜினியராகவோ அல்லது பொலிஸாகவோ வரவேண்டும் என தான் விரும்புவார்கள்.
ஆனால் குழந்தைப் பருவத்தில் விஞ்ஞானியாகும் அளவிற்கு குழந்தையில் வளர்ந்த கிம் வூங் யோங் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு தான் இன்றைய புதையலில்.
தனது முதல் பிறந்தநாளில் கொரிய மற்றும் ஆயிரம் எழுத்துக்களைக் கற்றுக்கொண்டு, 3 வயதில் கால்குலஸைத் தீர்த்து அடுத்த ஆண்டு ஹன்யாங் பல்கலைக்கழகத்தில் அறிவியல் கல்வித் துறையில் இயற்பியல் படித்து 8 வயதில் தனியாக அமெரிக்காவில் படித்து விட்டு கொலராடோ பல்கலைக்கழக பட்டதாரி பள்ளியில் 'நியூக்ளியர்/தெர்மல் பிசிக்ஸ்' முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பை முடித்து 10 வயதில் நாசாவில் ஆராய்ச்சியாளரானார் குழந்தையின் அறிவியல் பயணத்தை முழுவதுமாக தெரிந்துக் கொள்ள கீழுள்ள வீடியோவை பாருங்கள்.