பாலிவுடன் ஹீரோயின் ரேஞ்சுக்கு இறங்கி போட்டோ ஷீட் செய்த கிகி.. விமர்சித்து தள்ளும் நெட்டிசன்ஸ்!
பிரபல தொகுப்பாளர் கிகியின் அழகிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பிரபல்யமடைந்தவர் தான் கீர்த்தி சாந்தனு.
நிகழ்ச்சிகள் தொகுக்கும் போது இவருக்கு என தனி ஒரு அடையாளத்தை வைத்துள்ளார்.
இதனால் இவர் தொகுக்கும் நிகழ்ச்சிகள் சற்று வித்தியாசமாக இருக்கும். இதனை தொடர்ந்து நடிகர் பாக்கியராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பாலிவுட் ரேஞ்சிக்கு ஜொலிக்கும் கிகி
இந்த நிலையில் தற்போது நிகழ்ச்சிகளில் பெரியதாக கிகி பார்க்க முடியாது என்றாலும் அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் கருநீல பிராக்குடன் கிளாமர் போஸ் கொடுக்கும் புகைப்படங்களை கீர்த்தி சாந்தனு டுவிட்டர் பக்கத்தில் பகிரந்துள்ளார்.
இந்த கியுட்டான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை அதிகளவு ஈர்த்துள்ளது.