சிறுநீரகத்தில் படியும் உப்பை சரி செய்யும் மூலிகை மருந்து: காலையில் குடித்தால் போதும்!
பொதுவாகவே எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் உப்பு இல்லாமல் இருக்காது. இவ்வாறு நாம் பயன்படுத்தும் உப்பானது பல இரசாயனம் கலந்ததாகவே இருக்கும்.
இந்த உப்புகள் நாம் உண்ணும் போது நமது உடலில் சேர்ந்து சிறுநீரகத்தில் படிந்து பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இவ்வாறு சிறுநீரகத்தில் படியும் உப்பை கரையச் செய்வதற்கு சிறந்த மூலிகை மருந்து உள்ளது.
தேவையான பொருட்கள்
சிறு கலாக்காய் - 1கரண்டி
வில்வம் இலை - 9 இலைகள்
பன்னீர் ரோஜா - 1 ரோஜாவின் இதழ்கள்
பனங்கற்கண்டு - 1 மேசைக்கரண்டி
வெற்றிலை -1 (காம்பு நீக்கியது)
செய்முறை
இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து இடித்துக் கொள்ளவும். இடித்த பிறகு சுத்தமான தண்ணீரை சேர்த்து இடித்த பொருட்களை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
பிறகு கொஞ்சம் இனிப்பு சுவைக்காக பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்துக் கொண்டால் போதும்.
பாவனைமுறை
இந்த நீரை தினமும் காலையில் 100 மில்லிலீட்டர் குடித்தால் போது சிறுநீரகத்தில் இருக்கும் உப்பு இல்லாமல் போகும்.