சிறுநீரக பிரச்சினை இருப்பவர்கள் இந்த கட்டாயம் தவிர்க்கணுமாம்...
சிறுநீரகத்தில் பிரச்சினை இருப்பவர்கள் சில உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டுமாம். அது என்னென்ன உணவு என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
சிறுநீரகத்தில் பிரச்சினை
இன்றைய காலத்தில் சிறுநீரக பிரச்சினை என்பது பலருக்கும் இருந்து வருகின்றது. இதற்கான தீர்வு என்ன என்பது தெரியாமல் மருத்துவர்களிடம் சென்று பணத்தை அதிகமாக செலவு செய்து வருகின்றனர்.
பொதுவாக சீறுநீரக பிரச்சினை இருப்பவர்களுக்கு வாழைத்தண்டு சிறந்து மருந்தாக இருக்கின்றது. உடலில் தாதுக்கள் அதிகப்படியாக சேரும்போது சிறுநீரகத்தில் கல் படிந்து கற்களாக மாறிவிடுகின்றது.
இந்த பிரச்சினை உள்ளவர்கள் திராட்சை, பாதாம், முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை இவற்றினை தவிர்க்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் இனிப்பு பண்டங்கள், சர்க்கரைவள்ளி கிழங்குகளை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
அதிக புரதச்சத்து கொண்ட உணவுகளை கட்டாயம் தவிர்க்கவும். குறிப்பாக ஆட்டு இறைச்சி, முட்டை, மாட்டு இறைச்சி, மீன் இவற்றினை எடுத்துக்கொள்ள வேண்டும்.
வைட்டமின் சி சத்து அதிகம் கொண்ட தக்காளி பழத்தினை எடுத்துக்கொண்டால் சிறுநீரக பிரச்சினை அதிகமாகும்.
சிறுநீரக பிரச்சினை இருப்பவர்கள் அதிகமாக தண்ணீர் உட்கொள்ள வேண்டுமாம். அப்பொழுது தான் கற்கள் சிறுநீரக வழியாக வெளியேறும் என்பதை தெரிந்து கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |