KGF-ல் ராக்கி பாய் ஆக மிரட்டிய யாஷ்.. சுந்தரபாண்டியன் படத்தில் நடிச்சிருக்காரா? வைராகும் புகைப்படங்கள்

Tamil Cinema Yash KGF Chapter 2 Viral Photos Tamil Actors
By Vinoja Nov 17, 2024 08:13 AM GMT
Report

கே.ஜி.எப் படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரவலமானவர் தான் கன்னட நடிகர் யாஷ்.

நடிகர் யாஷ்

ராக்கி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் கால் பதித்தவர் தான் யாஷ். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் நவீன் குமார் கவுடா.

KGF-ல் ராக்கி பாய் ஆக மிரட்டிய யாஷ்.. சுந்தரபாண்டியன் படத்தில் நடிச்சிருக்காரா? வைராகும் புகைப்படங்கள் | Kgf Yash Acted In Sundarapandian Movie Viral Photo

நாடகங்களில் நடிப்பதற்காக பின்னாளில் தன்னுடைய பெயரை யாஷ் என மாற்றிக்கொண்டார். பின்னர் அதுவே அவருக்கு அடையாளமாக மாறியது.

viral video: நட்புக்காக சம்பளமே வாங்காத நயன்தாராவிடம் நட்டஈடு கேட்ட தனுஷ்... கொந்தளிக்கும் ரசிகர்கள்

viral video: நட்புக்காக சம்பளமே வாங்காத நயன்தாராவிடம் நட்டஈடு கேட்ட தனுஷ்... கொந்தளிக்கும் ரசிகர்கள்

நாடக கலைஞராக நடித்துவந்த யாஷுக்கு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து கன்னட சீரியல்களில் நடித்து வந்த யாஷ், கடந்த 2008-ம் ஆண்டு சினிமாவுக்குள் நுழைந்தார்.

KGF-ல் ராக்கி பாய் ஆக மிரட்டிய யாஷ்.. சுந்தரபாண்டியன் படத்தில் நடிச்சிருக்காரா? வைராகும் புகைப்படங்கள் | Kgf Yash Acted In Sundarapandian Movie Viral Photo

இவரின் முதல் திரைப்படமான ராக்கி தோல்வி அடைந்ததை அடுத்து பிற மொழி படங்களை ரீமேக் செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டினார் யாஷ்.

அந்த வகையில் தமிழில் விமல், ஓவியா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன களவாணி படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்தார்.

KGF-ல் ராக்கி பாய் ஆக மிரட்டிய யாஷ்.. சுந்தரபாண்டியன் படத்தில் நடிச்சிருக்காரா? வைராகும் புகைப்படங்கள் | Kgf Yash Acted In Sundarapandian Movie Viral Photo

தமிழைப்போல் இப்படம் கன்னடத்திலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து சில ஆண்டுகள் வெற்றி, தோல்வி என சென்றுகொண்டிருந்த யாஷின் சினிமா கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது கே.ஜி.எப் தான்.

உலகளவில் கவனம் ஈர்த்த இப்படம் ரூ.1200 கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தின் மூலம் பட்டித்தொட்டியெல்லாம் யாஷ் பிரபல்யம் அடைந்தார்.

KGF-ல் ராக்கி பாய் ஆக மிரட்டிய யாஷ்.. சுந்தரபாண்டியன் படத்தில் நடிச்சிருக்காரா? வைராகும் புகைப்படங்கள் | Kgf Yash Acted In Sundarapandian Movie Viral Photo

சுந்தரபாண்டியன் 

 சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் லட்சுமி மேனன் நாயகியாக நடித்திருப்பார். மக்கள் மத்தியில் இந்த திரைப்படம் பெரியளவு வரவேற்ழப பெற்றது. 

KGF-ல் ராக்கி பாய் ஆக மிரட்டிய யாஷ்.. சுந்தரபாண்டியன் படத்தில் நடிச்சிருக்காரா? வைராகும் புகைப்படங்கள் | Kgf Yash Acted In Sundarapandian Movie Viral Photo

ஆனால், KGF யாஷ் இப்படத்தில் நடித்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் தமிழில் வெளிவந்த சுந்தரபாண்டியன் படத்தில் இல்லை. 

KGF-ல் ராக்கி பாய் ஆக மிரட்டிய யாஷ்.. சுந்தரபாண்டியன் படத்தில் நடிச்சிருக்காரா? வைராகும் புகைப்படங்கள் | Kgf Yash Acted In Sundarapandian Movie Viral Photo

கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்ட சுந்தரபாண்டியன் படத்தில் KGF யாஷ் தான் ஹீரோவாக நடித்த்திருக்கின்றார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

KGF-ல் ராக்கி பாய் ஆக மிரட்டிய யாஷ்.. சுந்தரபாண்டியன் படத்தில் நடிச்சிருக்காரா? வைராகும் புகைப்படங்கள் | Kgf Yash Acted In Sundarapandian Movie Viral Photo

ஜெயம் ரவி விவாகரத்து வழக்கில் ஆர்த்தியால் திருப்பம்... என்ன நடந்தது?

ஜெயம் ரவி விவாகரத்து வழக்கில் ஆர்த்தியால் திருப்பம்... என்ன நடந்தது?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US