கேரளாவில் திடீரென கொரோனா உச்சம்... ஒரே நாளில் 18 ஆயிரம் பேர் பாதிப்பு!
covid19
Kerala
Coronovirus
By Rooban
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் இந்தியாவில் அதன் தாக்கம் குறைய தொடங்கினாலும், கேரளாவில் அதிகரித்த வண்ணமே உள்ளது.
இதையடுத்து, ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 18,582 பேர்கள் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 20,089 இன்று குணமாகி உள்ளதாகவும் கொரோனாவால் இன்று 102 பேர்கள் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுவரை கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 18,601 என்றும் கேரள மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
மேலும் தற்போது கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் எண்ணிக்கை 1,78,630 என்றும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 102 ஆகவும் உயர்ந்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US