ஆளே மொத்தமாக மாறிய கீர்த்தி சுரேஷ்! புதிய லுக் எப்படி இருக்குன்னு பாருங்க
நடிகை கீர்த்தி சுரேஷ் அசத்தலான ட்ரெண்டிங் உடையில், Hollywood ஹீரோயின் போல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள மிளர வைக்கும் புகைக்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் திருமணத்துக்கு பின்னரும் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகியிருந்தார்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில், தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்தின் பின்னரும் அதே ஈடுபாட்டுடன் சினிமாவில் நடித்து வருகின்றார்.
[MT488I ]
பாலிவுட் பக்கம் சென்ற பின்னர் கிளாமரில் வெளுத்து வாங்கும் கீர்த்தி தற்போது, ட்ரெண்டி உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.



