கீர்த்திக்கு கல்யாணமாம்… ஆனா அந்த ஆளு இல்லை! ட்விஸ்ட் உடன் வெளியான சூப்பர் நியூஸ்
நடிகை கீர்த்திக்கு திருமணம் ஆனால் மாப்பிள்ளை அவர் இல்லை.. என அவரே வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவிற்கு “இது என்ன மாயம்” என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் திரைப்படத்தில் பட்டைய கிளப்பினார்.
இந்த திரைப்படம் கீர்த்திக்கு கோலிவுட்டில் நல்ல மார்க்கட்டை உருவாக்கி கொடுத்தது. மேலும் இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியது.
தற்போது கீர்த்தி சுரேஷ் என்றால் தெரியாதவர்கள் என தென்னிந்தியாவில் யாரும் இருக்க மாட்டார்கள்.
தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம் என பல மொழி நாயகியாக இருந்து வருகிறார்.
திருமணத்திற்கு முற்றுப்புள்ளி
இந்த நிலையில் இவர் இசையமைப்பாளர் அனிருத்தை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்யப்போவதாகவும் ஒரு தகவல் வெளியாகியது.
இதற்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி, “ நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள், எங்களுக்குள் காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்லை.
ஆனால் என்னுடைய திருமணம் நடக்கும். யாருடன் என்பது முறையாக அறிவிக்கப்படும்.” என தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த செய்தி கேட்டு விமர்சகர்கள் அனைவரும் தலையில் துண்டுடன் அழைந்து வருகின்றார்கள்.
மேலும் கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசை இப்போதைக்கு இல்லையென கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |