அனிரூத்துடன் திருமணம் குறித்து கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்
இசையமைப்பாளர் அனிரூத்தை திருமணம் செய்வதாக பரவி தகவலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பதில் அளித்துள்ளார்.
இசையமைப்பாளர் அனிரூத்
நடிகர் அனிரூத் மற்றும் கீர்த்தி இருவரும் நெருக்கமான இருக்கும் புகைப்படம் வெளியான நிலையில், இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது.
நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில், இசையமைப்பாளர் அனிரூத்தும் தனத வேலையில் பிஸியாக இருந்து வருகின்றார்.
சமீபத்தில் கேரள தொழில் அதிபருடன் கீர்த்தி சுரேஷிற்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், இதனை அவர் மறுத்தார்.
இதே போன்று தற்போது வெளியாகியுள்ள அனிரூத் காதல் பிரச்சினைக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தனக்கும், அனிரூத்திற்கும் காதல் என்றும் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது உண்மையில்லை என்றும் நாங்கள் இருவரும் நல்ல நண்பர் என்றும் தனக்கு திருமணம் என்பது நடக்கும் என்று பதில் அளித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |