கிளாமர் ரூட்டுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புதிய தகவல்!

Keerthy Suresh Tamil Cinema Tamil Actress
By Vinoja Jul 29, 2026 12:43 PM GMT
Report

நானியின் நடிப்பில் உருவாகிவரும், பாரடைஸ் திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஸ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை கீர்த்தி

சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் திருமணத்துக்கு பின்னரும் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் தான் கீர்த்தி சுரேஷ்.

கிளாமர் ரூட்டுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புதிய தகவல்! | Keerthy Suresh Item Song In Paradise Movie

இளவரசியாகவே மாறிய செம்பருத்தி புகழ் ஷபானா! வாயடைத்துப்போன ரசிகர்கள்

இளவரசியாகவே மாறிய செம்பருத்தி புகழ் ஷபானா! வாயடைத்துப்போன ரசிகர்கள்

பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகியிருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

கிளாமர் ரூட்டுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புதிய தகவல்! | Keerthy Suresh Item Song In Paradise Movie

கடந்த ஆண்டு, தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்தின் பின்னரும் அதே ஈடுபாட்டுடன் சினிமாவில் நடித்து வருகின்றார்.

கிளாமர் ரூட்டுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புதிய தகவல்! | Keerthy Suresh Item Song In Paradise Movie

குறிப்பாக பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்த பிறகு, நடிகை கீர்த்தி சுரேஷின் திரைமுகமும், கதாபாத்திரத் தேர்வுகளும் மெல்ல மாறி வருவதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

கிளாமர் ரூட்டுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புதிய தகவல்! | Keerthy Suresh Item Song In Paradise Movie

மகனுடன் கடற்கரையில் அசத்தல் குத்தாட்டம் போட்ட பிரபுதேவா... படு வைரலாகும் காணொளி!

மகனுடன் கடற்கரையில் அசத்தல் குத்தாட்டம் போட்ட பிரபுதேவா... படு வைரலாகும் காணொளி!

முன்பை விட கிளாமரான தோற்றத்தில் அவர் பல நிகழ்ச்சிகளிலும், போட்டோஷூட்களிலும் தோன்றத் தொடங்கியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒரு பாடலுக்கு டான்ஸ்?

இந்நிலையில், தற்போது தெலுங்கில் நானி நடித்து வரும் The Paradise படத்தில் ஒரு பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் கிளாமர் ஆக டான்ஸ் ஆட ஒப்பந்தமாகியிருப்பதாக தெலுங்கு ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

கிளாமர் ரூட்டுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புதிய தகவல்! | Keerthy Suresh Item Song In Paradise Movie

கீர்த்தி சுரேஷ் கிளாமராக டான்ஸ் ஆட ஒப்புக்கொண்டதாக வெளியாகி இருக்கும் செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US