கீர்த்தி சுரேஷின் காதலன் இவரா? புகைப்படம் உள்ளே
தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, தொடரி, தானா சேர்ந்த கூட்டம், பைரவா உள்ளிட்ட திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
image - bollysuperstar
இந்நிலையில் அண்மையில் இவரது திருமணம் குறித்து சில செய்திகள் வெளியாகின.
அதன்படி இவரது நீண்ட நாள் தோழனும் ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான ஃபர்ஷான் பின் லிகாயத் என்பவருடன் அவர் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்தும் கூறியுள்ளார்.
இவருடன்தான் அண்மையில் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. என்றபோதும் இது குறித்ததான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.