தேனிலவு சென்ற நடிகைகீர்த்தி சுரேஷீக்கு நேர்ந்தது என்ன? வெளியாகிய புகைப்படங்கள்
கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டிலுடன் தேனிலவு சென்ற புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதன்போது அவருக்கு சுகயீனம் இல்லாதத போன்ற புகைப்படமும் வெளியாகி உள்ளது.
வைரல் புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் தனது நீண்டகால காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் இவர் தனது கணவருடன் தாய்லாந்திற்கு தேனிலவு சென்றுள்ளார்.
இதன்போது எடுக்கபட்ட புகைப்படங்களை கீர்த்தி அவரது இன்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு புகைப்படங்களில் கீர்த்தி போர்வையில் போர்த்தப்பட்டு ஒரு தெர்மோமீட்டரை வைத்திருக்கும் புகைப்படம் காட்டுகிறது.
கீர்த்தியை தெர்மோமீட்டருடன் போர்வையின் கீழ் பார்த்த பிறகு, ரசிகர்கள் அவரது உடல்நிலை குறித்து தங்கள் கவலையை வெளிப்படுத்தி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |