தங்க தகடுகளினால் ஜொலிக்கும் குகைக்கோவில்! இத்தனை தங்க தகடுகளா?
உத்திரகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத் கோவிலில் உள்ள கர்ப்ப கிரகத்திற்கு தங்க தகடுகள் பதித்திருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றது.
கேதார்நாத் குகைக்கோவிலுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.
கொரோனா பரவலுக்கு பிறகு கேதார்நாத் யாத்திரைக்கு பக்தர்களுக்கு இந்த ஆண்டு மே 3-ம் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இந்த மாத இறுதியில் முடிவடைய உள்ளது.
இதனிடையே இந்த கோவிலின் கர்ப்ப கிரகத்தில் தங்க முலாம் பூசும் வேலைகள் 3 நாட்களாக நடைபெற்று முடிந்துள்ளது.
தங்க தகடுகளினால் ஜொலிக்கும் கேதார்நாத் ஆலயம்
जय बाबा केदारनाथ, हर हर महादेव
— Mihir Jha (@MihirkJha) October 26, 2022
The entire sanctum sanctorum of the Kedarnath Dham recently got a new look with as many as 550 layers of gold. Some reports say that 230kg Gold has been offered by a Mumbai based Businessman (Gupt Daan) pic.twitter.com/imsDhpfaib