டிராகன் பட நடிகையா இது? அச்சு அசல் கிராமத்து பெண்ணாகவே மாறி என்ன செய்கிறார் பாருங்க

Tamil Cinema Viral Photos Dragon
By DHUSHI Jun 26, 2025 09:25 PM GMT
Report

அச்சு அசல் கிராமத்து பெண்ணாக மாறிய கயாடு லோஹரின் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை கயடு லோஹர் 

கடந்த 2021ம் வருடம் வெளியான “முகில்பேட்டே” என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமாகியவர் தான் நடிகை கயடு லோஹர்.

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன?

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன?

இதனை தொடர்ந்து, மலையாளத்தில் உருவான “பதோன்பதம் நோட்டண்டு” என்கிற சரித்திர படத்திலும் நடித்தார்.

இந்த இரண்டு படங்களுக்கு பின்னர் தெலுங்கில் அல்லூரி, ஐ பிரேம் யூ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

டிராகன் பட நடிகையா இது? அச்சு அசல் கிராமத்து பெண்ணாகவே மாறி என்ன செய்கிறார் பாருங்க | Kayadu Lohar Mango Eating Video Viral

கிராம பெண்ணாகவே மாற்றிய கயாடு

இந்த நிலையில், டிராகன் படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் நுழைந்த கயடு லோஹருக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இதனை தொடர்ந்து பல தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அத்துடன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாகவும் இருந்து வருகிறார்.

டிராகன் பட நடிகையா இது? அச்சு அசல் கிராமத்து பெண்ணாகவே மாறி என்ன செய்கிறார் பாருங்க | Kayadu Lohar Mango Eating Video Viral

அந்த வகையில், கயடு லோஹர் திண்ணையில் அமர்ந்து மாங்காய் சாப்பிடும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. ட்ராகன் படத்தில் மாடலாக பார்த்தவர் பாவாடை தாவணியில் அமர்ந்து மாங்காய் சாப்பிடுவதை பார்க்கும் பொழுது அச்சு அசல் கிராம பெண் போன்றே இருக்கிறார்.

அவர், சாப்பிடும் பொழுது காணொளி எடுப்பது தெரியவில்லை. திமிர்ந்து பார்த்த பொழுது கொடுத்த ரியாக்ஷன் இணையவாசிகள் மத்தியில் காணொளியை வைரலாக்கி வருகின்றது.

வசமாக சிக்கிய தர்ஷன்.. கொலைவெறியில் தேடிச் செல்லும் குணசேகரன்- ஜனனி காப்பாற்றுவாரா?

வசமாக சிக்கிய தர்ஷன்.. கொலைவெறியில் தேடிச் செல்லும் குணசேகரன்- ஜனனி காப்பாற்றுவாரா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US