காவாலா பாடலுக்கு கூட்டாக சேர்த்து கும்மாளம் போடும் கல்லூரி மாணவர்கள்! கமண்ட் செய்யும் இணையவாசிகள்!!
காவாலா பாடலுக்கு கூட்டாக சேர்ந்து கும்மாளம் போடும் கல்லூரி மாணவர்களின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் இரண்டு தலைமுறையாக சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தான் ஜெயிலர்.
இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் ரீச் ஆக முன்னர் இந்த திரைப்படத்திலுள்ள காவாலா.
பாடல் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சை எடுத்து கொடுத்துள்ளது.ரஜினிகாந்தின் பங்களிப்பு பாட்டில் குறைவாக இருந்தாலும் ரசிகர்களின் மனதை கவரும் வகையில், தமன்னா நடனமாடியுள்ளார்.
இணையத்தை கலக்கும் பாடல்
இந்த நிலையில், காவாலா பாடலுக்கு நாளுக்கு நாள் டிஆர்பி ஏறிக் கொண்டே செல்கிறது.
அந்த வகையில், கல்லூரி நிகழ்வொன்றில் பெண் மாணவிகள் இணைந்து ஒன்றாக காவாலா பாடலுக்கு நடனமாடியுள்ளார்கள்.
இதில் சிறப்பு என்னவென்றால் போட்டிருக்கும் பாடலுக்கு மத்தியில் மாணவர்கள் பாடும் பாடலோசை தான் மேலாக கேட்கின்றது. சிலர் இந்த பாடலுக்காக படத்தை பார்க்க சென்றுள்ளார்கள்.
சமூக வலைத்தளங்களில் தினமும் ஒரு ரீல்ஸ் வீடியோ காவாலா பாடலுக்கு செய்யப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |