கருப்பு திரைப்படம் இன்று வெளியாகுமா? அழுதபடி காணொளி வெளியிட்ட பாலாஜி

Suriya Trisha RJ Balaji Karuppu
By Pavi May 14, 2026 08:46 AM GMT
Report

நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படத்தின் காலை 9 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்யபட்டுள்ளது. இதற்கு பாலாஜி அழுதுகொண்டே வெளியிட்ட காணொளி வைரலாகி வருகின்றது.

கருப்பு திரைப்படம் இன்று வெளியாகுமா? அழுதபடி காணொளி வெளியிட்ட பாலாஜி | Karuppu Film Cancelled Release Balaji Crying Video

கருப்பு திரைப்படம்

நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படம் வெளியீட்டு நாளிலேயே சர்ச்சையில் சிக்கியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அரசியலுக்கு வருகிறாரா த்ரிஷா? அவரே ஓபனாக சொன்ன பதில்!

அரசியலுக்கு வருகிறாரா த்ரிஷா? அவரே ஓபனாக சொன்ன பதில்!

இன்று (மே 14) படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை 9 மணி சிறப்பு காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டதாக தயாரிப்பு தரப்பில் வெளியான அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பு திரைப்படம் இன்று வெளியாகுமா? அழுதபடி காணொளி வெளியிட்ட பாலாஜி | Karuppu Film Cancelled Release Balaji Crying Video

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடித்துள்ளார். நீண்ட கால தாமதங்களுக்கு பிறகு உலகம் முழுவதும் இன்று படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

மேலும் முதல் இரண்டு நாட்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதற்கு ரசிகர்கள் உற்சாகமாக முன்பதிவுகளை செய்திருந்தனர்.

பல திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையும் வேகமாக நடந்தது. ஆனால் அதிகாலை நேரத்தில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு"தவிர்க்க முடியாத காரணங்களால் காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன" என பதிவிட்டுள்ளார். 

கருப்பு திரைப்படம் இன்று வெளியாகுமா? அழுதபடி காணொளி வெளியிட்ட பாலாஜி | Karuppu Film Cancelled Release Balaji Crying Video

இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரபு வெளியிட்ட பதிவின் படி பார்த்தால் படம் முழுமையாக வெளியாகுமா அல்லது மீண்டும் தாமதமா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.

இதற்கு இயக்குநர் பாலாஜி தற்போது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு அழுதுகொண்டே காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் பல விடயங்களை பேசி உள்ளார். மேலும் இன்னைக்கு சாயிங்காலம் 6 மணிக்கு இந்த பிரச்சனையெல்லாம் முடிந்து படம் ரிலீஸ் ஆகும்னு நான் எதிர்பார்க்கிறேன் என அப்பேட்டும் கொடுத்துள்ளார். 

  சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US