தன் பிறந்தநாளில் இளம் பாடகிக்கு ஸ்பெஷல் பரிசு கொடுத்த கார்த்திக் தேவராஜ்! என்ன தெரியுமா?

Viral Video Trending Videos
By Nivetha Aug 05, 2022 09:15 PM GMT
Nivetha

Nivetha

Report

சூப்பர் சிங்கர் பியானோ இசைக்கலைஞர் கார்த்திக் தேவராஜ் தனது பிறந்தநாளுக்கு பாடகி மானசிக்கு பரிசு கொடுத்து அசத்தியுள்ளார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு இசையமைக்கும் மணி இசைக்குழுவில் பியானோ வாசிக்கும் இசைக்கலைஞர் கார்த்திக் தேவராஜ் என்பது அந்த நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

சூப்பர் சிங்கர் பாடகர்கள் எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு கார்த்திக்கும் பிரபலம்.

இந்நிலையில் தனது பிறந்தநாளை கார்த்திக் தேவராஜ் 4 ஆம் திகதி கொண்டாடியுள்ளார்.  அவருக்கு சூப்பர் சிங்கர் போட்டியாளர்களில் ஒருவரான மானசி தனது சமூக வலைத்தளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

எனக்கு மிகவும் பிடித்த அவருக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் அவருக்கு அப்படி ஒரு நேர்மறை ஆற்றல் உண்டு என்றும் அவரை தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறேன் என்ற வகையில் அவருடைய நேர்மறை விஷயங்களை என்னால் அறிய முடிந்தது என்றும் அதற்காக நான் கடவுளுக்கு மிக்க நன்றி செலுத்துகிறேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த ஆண்டு நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்க கடவுள் உங்களுக்கு அருள் புரிவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

மானசியை நேரில் சந்தித்து பரிசு கொடுத்த கார்த்திக் 

இந்த நிலையில் தனது பிறந்தநாளின் போது மானசியை சந்திக்க அவரது வீட்டிற்கு வந்த கார்த்திக் தேவராஜ் அவருக்கு பியானோ இசை கருவியை சிறப்பு பரிசாக அளித்துள்ளார்.

 இதுகுறித்த வீடியோவை மானசி தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

GalleryGallery
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US