சூப்பர் சிங்கர் செட்டில் சிவாங்கி செய்த சேட்டை! விழுந்து விழுந்து சிரித்த கீ-போர்டு குருனா கார்த்திக்... தீயாய் பரவும் காட்சி
சிவாங்கியின் சேட்டைகள் நிறைந்த குறும்புத்தனத்தால் அவருக்கு இன்று ரசிகர்கள் ஏராளமாகிவிட்டனர். இந்நிலையில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் செட்டில் கார்த்திக் தேவராஜின் உதவியுடன் கீ போர்டு வாசித்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். கீ-போர்டு குருனா கார்த்திக் தேவராஜ் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
வாசிப்பது ஹேப்பி பர்த்டே டூ யூ தான் என்றாலும், சிவாங்கி வாசிக்கும்போது பின்னணியில் வாசிக்கும் கலைஞர்கள் கானா மோடில் ரிதம் வாசித்து சிவாங்கியை கலாய்த்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.