மில்லியன் பேரை மிரள வைத்த கீ- போர்ட்டு கார்த்திக்....பேரதிர்ச்சியில் நடுவர்கள்! துள்ளி குதித்த பெண் ரசிகை
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கார்த்திக் தேவராஜ் முதல் முறை பாடிய காணொளியை மீண்டும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
கீ-போர்டு குருனாத கார்த்திக் தேவராஜ் பாடுவார் என்பது அன்று தான் பலருக்கு தெரியும்.
நடுவர்கள் முதல் பார்வையாளர்கள் வரை அனைவருக்கும் அவர் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
இதேவேளை, கார்த்திக் பெண் ரசிகையின் வேண்டுகோளுக்கு இனங்ககே பாடியுள்ளார். அவர் பாடியதை கேட்டு குறித்த பெண் துள்ளி குதித்துள்ளார்.
நீங்களும் அந்த பாடலை கேட்டு ரசியுங்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.