குருப்பெயர்ச்சி கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்? முழுப்பலன் ஜோதிடர் ஷெல்வி விளக்கம்
மே 26, 2026 வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் கன்னி ராசிக்கு என்ன பலன் பார்க்கலாம்.

கடக ராசி
நவக்கிரகங்களில் சுப கிரகம் என்று சொல்லப்படும் குரு பகவான், வரும் 2026-ம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி மிதுன ராசியிலிருந்து உச்ச வீடான கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
இந்த பெயர்ச்சி மற்ற ராசிகளை விட கடக ராசிக்காரர்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

கடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் தனது உச்ச வீடான கடக ராசிக்குள் அவரின் சொந்த ராசிக்கு நுழைகிறார். இது மிகப்பெரிய ஒரு அதிர்ஷ்டம் என்றே கூறலாம்.
குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. ஆனால், அந்த குரு பகவானே உங்கள் ராசிக்கு அதிபதியான சந்திரனின் வீட்டிற்கு வந்து, அங்கு அதீத பலத்துடன் உச்சம் பெற்று அமர்வது என்பது பெரிய ராஜயோகத்தை கொடுக்கும்.
அந்த வகையியில் கன்னி ராசிக்கான விரிவான பலன்களை காணொளியில் பார்க்கலாம்.