வெண்பாவின் கன்னத்தில் பளார் என அறைந்த கண்ணம்மா! ஆரம்பமாகிய மோதல்

Bharathi Kannamma
By Manchu Mar 18, 2023 03:30 AM GMT
Manchu

Manchu

Report

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீசன் 2ல் கண்ணம்மா வெண்பாவின் கன்னத்தில் பளார் என அறைந்துள்ள சம்பவம் ப்ரொமேவாக வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா சீசன் 2

பாரதி கண்ணம்மா சீரியல் பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் குறித்த சீரியல் முடிவு பெற்றது. இதனைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீசன் 2 ஆரம்பமாகியுள்ளது.

இந்த சீரியலில் சித்ரா என்ற கதாபாத்திரத்தில், ஏற்கனவே கண்ணம்மாவாக நடித்த வினுஷாவே நடித்து வருகின்றார்.

பாரதியாக ரோஜா சீரியல் புகழ் நடிகர் சிப்பு நடித்து வருகின்றார். அவரது தாயாக முதல் பாகத்தில் நடித்த சௌந்தர்யாவே நடித்து வருகின்றார். ஆனால் கணவரை இழந்த பெண்ணாக நடித்து வருகின்றார்.

கண்ணம்மா சித்ராவாக மாற்றம்

குறித்த சீரியலில் பாரதியாக இருக்கும் நடிகர் சிப்பு ஊதாரியாக இருந்து வருகின்றார். மற்றொரு புறம் சித்ரா கதாபாத்திரத்தில் நடிக்கும் வினுஷா சிறைக்கு சென்று விடுதலை ஆகி வெளியே வந்துடன், உறவினர்களால் திருடி என்று பட்டம் கட்டி ஊரைவிட்டு விரட்டப்படுகின்றார்.

வெண்பாவின் கன்னத்தில் பளார் என அறைந்த கண்ணம்மா! ஆரம்பமாகிய மோதல் | Kannama Slap Venba Viral Promo

உறவினர்களால் அடித்து விரட்டப்பட்ட சித்ரா, பேருந்தில் அமர்ந்து செல்கையில், கண்ணம்மாவின் அறிமுகம் கிடைக்கின்றது. அத்தருணத்தில் சித்ராவைக் கொலை செய்ய வந்த ரவுடிகள் கண்ணம்மாவைக் கொலை செய்ததால், தனது பெயரை கண்ணம்மாவாக மாற்றி அவர்களின் வீட்டிற்கே சித்ரா செல்கின்றார்.

பின்பு தனது சிறுவயது நண்பரான பாரதியை சந்திக்கையில், எதிரும் புதிருமாக சந்தித்து தற்போது வேலை விஷயமாக இருவரும் சேர்ந்து வெளியூருக்கு சென்றுள்ளனர்.

வெண்பாவின் கன்னத்தில் பளார்

இந்நிலையில் வெளிநாட்டில் படித்து வந்த வெண்பா அதிக தலைக்கனத்துடன் இருப்பதுடன், வீட்டில் வேலை செய்யும் பாரதியின் தோழியையும் கைநீட்டி பளார் என்று கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதனை கண்ணம்மாவிடம் கூற கண்ணம்மா தனது பாணியில் வெண்பாவை பளார் என்று கன்னத்தில் அறை வைக்கின்றார்.


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US